எமது மஹல்லாவின் முதலாவது இஜ்திமா 2019/03/24 ஆம் திகதி அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமாகி இஷாத் தொழுகை வரைக்கும் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் எமது மஹல்லாவின் நிர்வாக சபையின் பூரண ஒத்துலைப்புடனும்,மஹல்லா வாசிகளின் பங்குபற்றுதலுடனும் கொத்தட்டுவ ஹல்காவைச் சேர்ந்த 10 மஸ்ஜிதுகளின் தஃவத்தில் ஈடு பாடுடையவர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது அல் ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சி நிரல்
அஸர்த் தொழுகையிலிருந்து 5.30 மணி வரை கார்க்கூன் சாரி அமலும் 5.30 தொடக்கம் 6.00 மணி வரை சிற்றுண்டியும் 6.00 மணியிலிருந்து மஃரிப் வரை திக்ரும்,மஃரிபிலிருந்து இஷாத் தொழுகை வரை நிப்ராஸ் முப்தியின் பயானும், இஷாத் தொழுகையின் பின் அத்னான் ஜுமுஆ மஸ்ஜிதின் பேஷ் இமாம் நிலாம்தீன் மௌலவியின் ஹயாதுஸ்ஸஹாபா வாசித்தலின் பின் துஆஉடன் இனிதே நிரைவுற்றது.
{gallery}web_images/gallery/Ijthima, turbo=0, image_info=0{/gallery}